QUALIFICATIONS OBJECTIVES

Level 4 Diploma in Teacher Training and Early Childhood Education என்பது கற்பித்தல் தகுதியை வழங்கும் ஒரு தொழில்முறை கல்வித் திட்டமாகும்.

இந்தப் பாடத்திட்டத்தில் 100 மணி நேர கட்டாய கற்பித்தல் (Teaching Practice) அனுபவம் அவசியமாகும்.

இந்தப் பாடநெறியின் முக்கிய நோக்கங்கள்:

  • ஆசிரியராக செயல்பட தேவையான அறிவு, திறன் மற்றும் தொழில்முறை திறன்களை வளர்த்தல்.
  • பாடத்திட்டங்கள் (Schemes of Work) மற்றும் பாட அமர்வுகளை திட்டமிட்டு, திறம்பட நடத்தும் திறனை உருவாக்குதல்.
  • பல்வேறு கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்தல்.
  • பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் பதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை வளர்த்தல்.

பாடநெறி ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வி (Diploma in Teacher Training and Early Childhood Education)
கற்கை முறை
  • Online (இணையவழி)
  • In-Person (நேரடி வகுப்பு)
  • Blended Learning (இரண்டின் ஒருங்கிணைந்த முறை)
பாடநெறி காலம் 5-6 Months
சேர்க்கைத் தகுதிகள் (Admission Requirements)
  • உயர்தரப் பள்ளி (High School) அல்லது GCE Advanced Level (A/L) தேர்ச்சி.
  • வயது 18 அல்லது அதற்கு மேல்.
  • அடிப்படை மொழித் திறன், எழுத்தறிவு, கணிதத் திறன் மற்றும் ICT அறிவு.
  • குழந்தைகள் அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களுடன் பணியாற்ற தடையாக இருக்கும் குற்றப் பின்னணி இல்லாதிருக்க வேண்டும்.
   
பாடநெறி நிலை 4
Credits 60
அடுத்த கல்விப் பாதை (Pathway0

 -பல்கலைக்கழக இளங்கலை (Bachelor’s Degree) – 2ஆம் ஆண்டு
– Level 5
– HND

சமமான தகுதி Level 4 என்பது நடைமுறை அறிவு, திறன்கள் மற்றும் தொழில்முறை திறன்களை வழங்கும் தகுதியாகும். இது உயர்கல்வி நிலைக்கு (Higher Education) இணையானதாக கல்வி ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்னைய கற்றல் அங்கீகாரம்
கிடைக்கும். (மேலும் தகவலுக்கு சேர்க்கை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்.)
பாடநெறி கட்டணம் ரூ. 65,000 (அனைத்து கட்டணங்களும் உட்பட)
Program Intake Sep/Jan/March/June
யாருக்கான பாடநெறி?

– GCE A/L அல்லது உயர்தரப் பள்ளி முடித்துவிட்டு ஆரம்பக் குழந்தைப் பருவ ஆசிரியராக வர விரும்புபவர்கள்.
– தற்போது Preschool / Early Childhood Education துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள்.

தகுதி வழங்கும் நிறுவனம்

London School of Business and Social Sciences UK and Scholars Global Campus

NCC

பாடத் தொகுதிகள் (Course Modules)
  • குழந்தை வளர்ச்சி மற்றும் உளவியல்
  • விளையாட்டு அடிப்படையிலான கற்றல் அணுகுமுறை
  • ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
  • பாடத்திட்டத் திட்டமிடல் மற்றும் வகுப்பறை மேலாண்மை
  • அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள்
  • தொழில்முறை ஒழுக்கம் மற்றும் பெற்றோர் ஒத்துழைப்பு
மதிப்பீட்டு முறை (Assessments) – பாடநெறி செயற்பாடுகள் (Coursework)
– வகுப்பு விளக்கக்காட்சி (Class Presentation)
– நடைமுறை கற்பித்தல் பயிற்சி (Practical Teaching Practice)